இஸ்லாத்தை ஏற்றதற்காக வெட்டி ஷஹீதாக்கப்பட்ட பைசல் ( அணில் குமார்) வீடியோ



கேரளாவை  சேர்ந்த அணில் குமார் எனப்படும் இவர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மாநகரில் இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை பைஸல் என்று மாற்றிக் கொண்டு இஸ்லாத்தில் முழுமையான ஆசையுடன் ஆர்வத்துடனும் நல்ல வணக்கங்களிலும் ஈடுபட்டு வந்தார்.

சில நாட்களுக்கு முன் விடுமுறையில் கேரளா  சென்ற இவர் தன் குடும்பத்தினருக்கும் புனித இஸ்லாம் பற்றி விளக்க, சென்றவாரம் அவரின் மனைவி உட்பட மற்றும் சிலர் இஸ்லாத்தை ஏற்றனர்.

இதனைப் பொறுக்க முடியாத சில இந்துத்துவ தீவிரவாதிகள்  சென்ற சனிக்கிழமை அதிகாலை பஜ்ருடைய தொழுகைக்காக பள்ளிவாசல் செல்லும் வழியில் இவரைக் கொலைசெய்துள்ளனர்.

இந்த செய்தி தமிழ் ஊடகங்களில் மறைக்கப்பட்டுள்ளது
தற்பொழுது  வாட்ஸ் அப் மூலம் பரவி வருகிறது

யா அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து, இவருக்கு அருள் புரிவாயாக !
இவரின் குடும்பத்தினருக்கு பொறுமையையும் இஸ்லாத்தில் உறுதியையும் கொடுப்பாயாக!

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.