சார்ஜாவில் பரபரப்பைக் கிளப்பிய பழம் (காணொளி).!சார்ஜாவின் அல் கான் கடற்கரைப் பகுதியில் மஞ்சள் நிற வத்தகைப் பழமொன்று கிடைத்த சம்பவம்  அப்பகுதியில்  பெரும்   பரபரப்பை ஏற்படுத்தியது

அப்பகுதியில் கிடைத்த குறித்த பழத்தில் விநோதமான எழுத்துக்கள் காணப்பட்டுள்ளது.

இதனைக் கண்டு பதற்றமடைந்த மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்து அதனைக் கைப்பற்றிய போலிஸார் அவ்வெழுத்துக்கள் புரியாமையால் அதனை சார்ஜாவில் உள்ள இஸ்லாமிய அலுவல்கள் தொடர்பான பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் அறிஞர் ஒருவரின் மூலம் அவ் எழுத்துகளின் அர்த்தத்தையும் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில், பின்னர் அப்பழம் அழிக்கப்படும் காணொளியையும் பொலிஸாரே வெளியிட்டுள்ளனர்.

இதன் காணொளியை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்

https://www.instagram.com/p/BMJg5fwBvPg/
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.