அதிரையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம் (படங்கள்)அதிரையில் சேது ரோடு பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் பெரும்பாலானோர் ஆக்கிரமித்து இருந்தனர்.இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பட்டுக்கோட்டை வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.கோட்டாட்சியர் இரா. கோவிந்தராசு தலைமையில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் இன்று செவ்வாய்க்கிழமை அகற்ற வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.