பற்றி எரிகிறது இஸ்ரேல். - முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும். - வீடியோ இறைவனின் சூழ்ச்சியை யாராலும் வெல்லமுடியாது

ஜெரூசலம் அருகில் காட்டில் ஏற்பட்ட தீ நகருக்குள் கட்டுங்கடங்காமல் பரவி மரங்கள், கட்டிடங்கள், வாகனங்களை எரித்து வருகிறது.அணைக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது வல்லரசு இஸ்ரேல். பாலஸ்தீன மக்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் குடியமர்த்தப்பட்ட மக்கள் மூட்டை முடிச்சுகளோடு காலி செய்து கொண்டு ஒடுகிறார்கள்.

காட்டுத்தீயுடன் காற்றும் வேகமாக வீசுவதால் இஸ்ரேலின் பல பகுதிகளில் தீ வேகமாக பரவுகிறது.அவசர நிலை அறிவிக்கப்பட்டு கிரீஸ் லெபனான் மற்றும்  ஐரோப்பா நாடுகளின் உதவியை கோரியுள்ளது இஸ்ரேல்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.