மரண அறிவிப்பு அதிரை ஹாஜி கு.மு சாகுல் ஹமீதுஅதிராம்பட்டினம்,  'மீடியா மேஜிக்' நிஜாம் தகப்பனார் ஹாஜி கு.மு சாகுல் ஹமீது அவர்கள்

மேலத்தெரு மர்ஹூம் கு.மு குஞ்சாலி அப்பா என்கிற முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகனும், மர்ஹூம் 'தூண்டியப்பா' என்கிற எம்.எம் முஹம்மது சரீப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் கு.மு ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் கு.மு நெய்னா முஹம்மது ஆகியோரின் சகோதரரும், அப்துல் ஹமீது, மர்ஹூம் அட்டாக் என்கிற அப்துல் வாஹீது, மர்ஹூம் எம்.எம் அபுல் ஹசன், எம்.எம் அப்துல் அஜீஸ் ஆகியோரின் மச்சானும், சி.மு ஜஹாங்கீர், எம்.எஸ் சேக்பரிது ஆகியோரின் மாமனாரும், தாஜுதீன், ஜாஹிர் உசேன், ஜமீல் ரஹ்மான், சகாபுதீன், நிஜாமுதீன் ( மீடியா மேஜிக் ), அமீருதீன், நஜ்முதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி கு.மு சாகுல் ஹமீது அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.