உங்களுக்கெல்லாம் சொரணையே இருக்காதா மோடிஜி அவர்களே! யாஸ்மீன் - வீடியோசெத்தாண்டா டவுசர் பிரதமர்!

யாஸ்மீன் என்கிற இஸ்லாமிய பெண்மணி மோடிக்கு அறிவுரை வழங்கிய விடியோ காட்சி.

பாரதத்தினை நிர்மானிக்கிறேன் என்று உலகமெல்லாம் சுற்ற வேண்டாம்

அங்கே உள்ள தலைவர்களின் கால்களில் வீழ்ந்து இந்தியாவிற்கு புதிய முதலீடுகளை திரட்ட வேண்டாம்

இந்தியாவில் உள்ள 25 கோடி முஸ்லீம்களை இந்து மதவெறி பிடித்த RSS, பஜ்ரங்தள் மற்றும் பல பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து உள்ள அச்சத்தினை போக்கி இஸ்லாமிய ஷரீயத் சட்டத்தில் கை வைக்காமல் பொது சிவில் சட்டத்தினை அமுல் படுத்துகிறேன் என்று கூச்சலிடாமல் இருந்தாலே

இந்தியா மிகப் பெரிய பொருளாதார நாடாக இங்குள்ள முஸ்லீம்கள் மாற்றி விடுவார்கள் என்பதை பாரதத்தின் மாதாவாகிய நான் கூறுகிறேன்..

எனது பேச்சினை முழுமையாக கேளுங்கள் மோடி.. என்னை போன்ற யாஸ்மீன்கள் ஒவ்வொரு முஸ்லீம் வீடுகளில் உள்ளனர் என்பதை மறந்து விட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்

இந்த சகோதரி பேசுவது ஹிந்தியில் உள்ளதால் சகோதரர்கள் அனைவரும் உங்களின் பக்கங்களில் இதை பதித்து ஹிந்தி தெரிந்த அனைவரிடத்தும் கொண்டு செல்லுங்கள்Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.