முத்துப்பேட்டையில் காவல் துறை சார்பில் வெள்ளம் மற்றும் பேரிடர் கால பயிற்சி!



திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் புயல், வெள்ளம் மற்றும் பேரிடர் காலத்தில் மக்களை காப்பாற்றும் பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என குறித்த பயிற்சி முத்துப்பேட்டை டி.எஸ்.பி (பொறுப்பு) தினகரன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் கொரடாச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா காவல் துறையினருக்கு பயிற்சி அளித்து பேசினார். இதில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதி முத்துராமலிங்கம், எடையூர் இன்ஸ்பெக்டர் சந்தான லட்சுமி, களப்பால் இன்ஸ்பெக்டர் பரமானந்தம், பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் கண்ணையன் உட்பட முத்துப்பேட்டை டி.எஸ்.பி சரக காவல்துறையினர் பலரும் கலந்துக்கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.