கொழும்பை குலுங்க வைத்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம்.இலங்கையில்  முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தத்­துக்கு எதிராக
இன்று கொழும்பு நகரில்  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டது  இந்த அறிவிப்பு செய்யப்பட்ட  சில  நாட்களே ஆகிறது  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் அரசு தரப்பிலும்  பௌத்த தீவிரவாதிகள் அமைப்பான  பொதுபல சேனா அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

இறைவனின் உதவியால் தடையை மீறி இன்று (03.11.2016) நடந்தேறியது

அறிவிப்பு செய்த சொற்ப நாட்களில் கூடியபிரம்மாண்டமான மக்கள் திரல்.

சிறிசேனாவை சினம் கொள்ள வைக்குமா இல்லை சீர் செய்ய வைக்குமா
பொருத்திருந்து பார்ப்போம்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.