சும்மா தேய்ச்சாலே இப்படி அழியுதேய்யா! - வீடியோ2000 ரூபாய் புதிய நோட்டு  சும்மா தேய்ச்சாலே இப்படி அழியுதேய்யா! - வீடியோ

புத்தம் புதிய, அதி நவீன, பாதுகாப்பான, கள்ள நோட்டு அடிக்கவே முடியாத என்றெல்லாம் பில்டப் செய்யப்பட்டு வெளியான 2000 ரூபாய் நோட்டு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை மக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார்கள். தண்ணீரில் முக்கி சாயம் போனதை சிலர் நிரூபித்தார்கள். இந்த நிலையில் ஒருவர் சாதாரண துணியில் தேய்த்து கலர் போவதை நிரூபித்துள்ளார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.