அர்னாப் கோஸ்வாமி டைம்ஸ் நவ் தொலைக்காட்ச்சியிலிருந்து வெளியேற்றம் பாண்டே எப்போது?டைம்ஸ் நவ் செய்தி சேனலின் தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் அர்னாப் கோஸ்வாமி.

அர்னாப் கோஸ்வாமி தினமும் இரவு 9 மணிக்கு நியூஸ் ஹவர் என்ற பெயரில் விவாத நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஆங்கில செய்தி ஊடங்களில் நம்பர்-1 டிஆர்பி பெற்றது என்று டைம்ஸ் நவ் கூறிவருகிறது.

நியூஸ் ஹவர் நிகழ்ச்சியின்போது, அர்னாப் மிகவும் ஆக்ரோஷமாக சத்தம்போட்டு பேசுவார், பிறரை பேச விடுவதில்லை, தனது கருத்தை திணித்துக்கொண்டே இருப்பார் என்றெல்லாம் பல தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது.

என்டிடிவியின் கன்சல்டன்ட் ஆசிரியர் பர்க்கா தத் கூட அர்னாப் ஒரு பத்திரிகையாளரா? இவர் சார்ந்துள்ள துறையை நானும் சேர்ந்துள்ளேன் என்று கூற வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமி டைம்ஸ் நவ் தொலைக்காட்ச்சியிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவும் இதுபோல் இந்திய நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும்  தனது காவி சிந்தனையை  அவ்வப்போது தனது டிவி விவாத நிகழ்ச்சிகளில் திணித்துக்கொண்டுஇருக்கிறார்  என்பதனை  நாம் பல விவாத நிகழ்ச்சிகளில் பார்த்து நிரூபணமான ஓன்று  என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் கிடையாது

பாண்டே அவர்கள் இந்த நாசகார காவி சிந்தனையை கைவிட்டுவிட்டு  ஒரு நடுநிலை ஊடக நெறியாளராக தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும்
இல்லையேல் இதுபோல்  ஒருநாள் மக்களால் வெளி ஏற்றப்படுவார்
தந்தி டிவி நிர்வாகம் தனது  போக்கை மாற்றி கொள்ளும்    
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.