மோடிக்கு ஓட்டு போட்ட இந்து சகோதரர்கள் இனியும் திருந்தாவிட்டால்....சாதாரண மக்கள் 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி எடுக்க முடியும் என்று வங்கிகள் சொல்லும்போது...
அது எப்படி டவுசர் கட்சி காரர்களிடம் மட்டும் புதிய நோட்டுகள் கோடி கோடியாக புழங்குகிறது?

இவனுங்க தான் கருப்பு பணத்தை ஒழிக்க போரானுகளாம். மோடியை பாராட்டிய அயோக்கிய நாயிங்க பூரா எங்கடா இருக்கீங்க? வாங்கடா வந்து பதில் சொல்லுங்கடா...20 லட்சம் ரூபாய் கட்டை கையில் வைத்துக்கொண்டு சிரிப்பு வேற. இவன் முஸ்லிம்களை பார்த்து சிரிக்கவில்லை. காரணம் முஸ்லிம்கள் மோடியை நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்கள். இவன் சிரிப்பது குருவி சேர்ப்பது போல் சேர்த்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, வங்கிகளில் கால் கடுக்க வரிசையில் நிற்கும் அப்பாவி இந்து மக்களை பார்த்து....

மோடிக்கு ஓட்டு போட்ட இந்து சகோதரர்கள் இனியும் திருந்தாவிட்டால்.....அவர்கள் இனி என்றுமே திருந்தபோவதில்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.