முத்துப்பேட்டை வங்கிகளில் மூன்றாவது நாளாக மக்கள் கூட்டம் - படங்கள் இணைப்புமுத்துப்பேட்டையில் உள்ள வங்கிகளில்  இன்றும் மக்கள் அவதிப்படும் நிலை. வங்கிகளில்  50 100 ரூபாய் நோட்டுகள்  பற்றாக்குறையால் எல்லோருக்கும்  2000 புதிய ரோப்பை நோட்டுகள் வழங்கப்படுகிறது  சிய்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு கடைகளில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வாங்குவதிலும்  சிரமம் ஏற்பட்டுள்ளது

காலையில் இருந்து செலவுக்கு பணம் இல்லாமல்,
அத்தியவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில்,
 வங்கிகளுடைய வாசலீல் காத்துக் கொண்டுள்ள மக்கள்கூட்டம் இது.
இந்த மாதம் இரண்டவது சனிக்கிழமை இன்றும்     ( நாளையும் ) , ஞாயிற்றுக்கிழமை , இரண்டு தினங்கள் அனைத்து வங்கிகளும் வேலை செய்யயும்.

தினக்கூலிகளான  கொத்தனார் ஆசாரி  சித்தாள் போன்ற கட்டுமானப்பணி  மற்றும் இதர பணிகள் முத்துப்பேட்டை அதன் சுற்றுவட்டாரங்களில்  நிறுத்திவைக்கப்பட்டுள்ளது  இந்த நிலை நாடு முழுவதும் நடந்து வருகிறது  மக்கள் பல சிரமங்களுக்கு ஆளாகிவருகின்றனர்

தகவல் :
. " சுனா இனா ",
முத்துப்பேட்டை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.