எமிரேட்ஸ் விமானம் புயலில் சிக்கி விமானியின் சாமர்த்தியத்தால் தரையிறங்கியது.!(வீடியோ இணைப்பு)நெதர்லாந்தின் சிஜிபோலி விமான நிலையத்தில் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகபெரும் பயணிகள் விமானமான ஏ380 தரையிறங்க முயற்சித்துள்ளது. அங்குஸ் புயல் கடுமையாக தாக்கி வரும் நிலையில் குறித்த விமானம் தரையிறங்கும் மோது புயலில் சிக்கி  தடுமாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவாக தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதுபோன்ற அவசர நிலையில் கிராப்  எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமானிகள் விமானத்தை தரையிறக்குவதாக கூறப்படுகிறது.அந்த் நுட்பத்தை பயன்படுத்தி விமானி தரையிறக்கியுள்ளார். ஒருபக்கம் சரிந்த வண்ணம் விமானம் ஓடுதளத்தை அணுகியுள்ளது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திறமையான விமானியால் மட்டுமே குறித்த பாணியை திறம்பட கைய்யாள முடியும் எனவும், அதற்கு பயணிகளின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.