இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பாங்கு சொல்லி அதிர வைத்த இஸ்லாமிய உறுப்பினர் (வீடியோ இணைப்பு)இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்கள் பாங்கு சொல்வதற்கு தடைவிதிக்கும் மசோதா தொடர்பாக பேச்சு பிரதமர் நேதன்யாஹூ தலைமையில் நடைபெற்றுள்ளது. அப்பொழுது எழுந்து சென்ற அஹமது திபி என்ற இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து சென்று, அழகிய ராகத்தில் பாங்கு சொன்னார். இதனை சற்றும் எதிர்பார்த்திராத யூத விரோதிகள், அவரை அமரும் படி கூச்சலிட்டனர். இருப்பினும் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத அஹமது திபி பாங்கும், பின்னர் பாங்கு துஆவையும் கூறிய பின்னர் புன்முறுவலுடன் இருக்கையில் அமர்ந்தார். இந்த செயல் யூதர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அத்தனை இஸ்லாமிய எதிரிகளின் முன்னர், ஒரு இஸ்லாமிய விரோத நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், பாங்கு சொன்ன நிகழ்வு காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.