அமீரகத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிரையரின் பாஸ்போர்ட்அமீரகத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிரையரின் பாஸ்போர்ட்அமீரகத்தின் ராஸல் கைமா பகுதியில் இன்று காலை அதிரையரின் பாஸ்போர்ட் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் அமீரகத்திற்கு அக்டோபர் 21 ஆம் தேதி விசிட் விசாவில் வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இவரின் விபரம் அறிந்தவர்கள் இவரிடம் இதுபற்றி தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு +971 556618867 என்ற எண்ணிற்கு தொர்புகொள்ளவும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.