காங்கிரஸ்க்கு இஸ்லாமிய சமுகத்தின் வேண்டுகோள். குஷ்பு மீது நடவடிக்கை எடுகழிசடை குஷ்பு மீது நடவடிக்கை எடு
காங்கிரஸில் கழிசடை குஷ்பு பதவி வகிப்பது பெண் இனத்திற்க்கே அது அவமானம்.

காங்கிரஸ் பெண்ணுரிமையை மதிக்கின்ற உண்மையானால் இது போன்ற கழிசடைகளை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

சிறுபான்மை மக்களுக்கும்,  காங்கிரசுக்கும் இடையே உள்ள உறவு எத்தகையது என்ற எந்த புரிதலும் இல்லாமலும்,
இஸ்லாமிய சட்டம் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத கழிசடை தான் இவள்.
கருத்து என்ற பெயரில் கழிசடையான வார்த்தைகளை குஷ்பூ சுந்தர் பேசுவதை சாதாரணமாக நாம் எடுத்து கொள்ளவே முடியாது.

இது ஒரு தனிப்பட்ட நடிகை குஷ்புவின் பேட்டியாக மக்கள் பார்க்கவில்லை மாறாக
காங்கிரஸ் கட்சியயை சார்ந்த ஒரு செய்தி தொடர்பாளரின் பேட்டியாக தான் மக்கள் பார்க்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி பொது சிவில் சட்டத்தில் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

பிரபலத்திற்க்காகவும்,  விளம்பரத்திற்காகவும்,
எதை வேண்டுமானாலும் தான்தோன்றிதனமாக பேசும் கழிசடை குஷ்பு மீது காங்கிரஸ் கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

கர்ப்பபை சுதந்திரம், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு பற்றி பேசிய கேடி தான் இவள். இஸ்லாமிய மார்க்கதை பற்றியும், இஸ்லாமிய சட்டங்களை பற்றியும், பேச எந்த தகுதியும் இவளுக்கு இல்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.