இந்தியா எங்கும் மோடிக்கு எதிரான எதிர்ப்பு அலை ஆரம்பம்... வீடியோ
இந்தியாவில் மக்களின் வாக்கு பொதுத்தேர்தலில் அதிகமாக காங்கிரசுக்கு கிடைத்தது ..ஆனால் தொகுதிகளில் மோடி வெற்றி பெற்றிருந்தார் ..
இதே போன்று அமெரிக்காவில் ஹிலாரிக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தன
ஆனால் trumpukku அமெரிக்க தொகுதிகள் அதாவது உறுப்பினர்கள் அதிகமாய் கிடைத்தது .. இதனால் trump வெற்றி பெற்றார்
இது ஜனநாய வழிமுறைகளுக்கு கிடைத்த பெருத்த அடியாகும்
இப்போது இந்த இரண்டு தலைவர்களுக்கும் பெரும் எதிர்ப்பலைகள் தொடக்கி யுள்ளன .
 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.