ஆர்.எஸ்.எஸ்.,பிரமுகர் படுகொலையில் கர்நாடகா அமைச்சர் ரோஷன் பெய்க் தொடர்பு..! - பா.ஜ., பெண் எம்.பிபெங்களூரு, சிவாஜிநகரில் கடந்த மாதம் 16ம் தேதி பட்டபகலில் ஆர்.எஸ்.எஸ்.,பிரமுகர் ருத்ரேஷ் என்பவரை,
டூவீலரில் வந்த நபர்கள் நான்கு பேர் சராமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்..
இது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.,எம்.பி.,ஷோபா,
இந்த கொலையில் அமைச்சர் ரோஷன் பெய்க்கிற்கு தொடர்பு உள்ளது. அவர் கூலிப்படையை  ஏவி ருத்ரேசை கொலை செய்துள்ளார் என கூறினார்.
இவரது பேச்சு மாநிலத்தில் பெரும் சர்சையை ஏற்ப்படுத்தியுள்ளது..
முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோர்..பதவியில் இருக்கும் பா.ஜ.,எம்.பி.,பொறுப்பு இல்லாமல் பேசியுள்ளார்.
இது பொய்யான குற்றசாட்டு என்று கூறியுள்ளனர்.
இது ஆதரமற்ற குற்றசாட்டு எந்த விதவிசாரணைக்கும் தயாராக இருப்பதாக குற்றம் சுமத்தபட்ட அமைச்சர் ரோஷன்பெய்க் கூறினார்..
இந்நிலையில் பா.ஜ.,எம்.பி.,ஷோபாவை கண்டித்து கர்நாடகாவில் காங்கிரஸார் பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.