வாங்கிய செருப்படியை மறைக்கவும் மக்களை திசை திருப்பவும் ஆப் கி பார் கையில் எடுத்த ஆயுதம் ஐநூறு ஆயிரம் செல்லாதுபொதுசிவில் சட்டத்தில் வாங்கிய செருப்படியை மறைக்கவும் மக்களை திசை திருப்பவும் ஆப் கி பார் கையில் எடுத்த ஆயுதம் ஐநூறு ஆயிரம் செல்லாது

மக்களை வதைப்பதே மோடுமுட்டியின் அரசு!

கருப்பு பணத்தை ஒழிக்கப் போவதின் அடையாளமாக இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்துள்ளார் அதிரடி நாயகன் மோடி.

ஒரு திட்டத்தை அறிவிப்பவர் காலை வேலைகளில் அறிவித்தால் மக்கள் அதற்காக தயாராவார்கள். ஆனால் இரவோடு இரவாக ரூபாய்கள் செல்லாது என்று அறிவித்தால் இரவுப் பயணம் மேற்கொண்டிருப்பவர்கள் என்ன செய்வார்கள்? ஏனென்றால் இன்றைக்கு வெளியூர் பயணம் சென்றிருப்பவர்கள் 500 ரூபாயையும், 1000 ரூபாயையுமே எடுத்துச் சென்றிருப்பார்கள். அவர்கள் எல்லாம் நாளைக்கு சோத்துக்கு என்னடா செய்வார்கள் அட முட்டா கூமுட்டை பயலுகளா?

ரயில்களில் விமானநிலையங்களில் மட்டுமே நவ 11 வரை செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளார்கள். அப்படியானால் நாளை வெளியூர் சென்றிருக்கும் மக்கள் பஸ்களில் எப்படி பயணம் செய்வார்கள்?

நாளையும் நாளை மறுநாளும் ATM களில் பணம் எடுக்க முடியாதாம். அப்படியானால் அவர்களுக்கு என்ன கதி?

அதுவும் பாருங்கள் வங்கிகளில் வெறும் 5000 மட்டும்தான் மாற்றிக் கொள்ள முடியுமாம் அதுவும் ஆதார் கார்டை கொடுத்துதான் மாற்ற வேண்டுமாம். அப்படியானால் ஒரு கடைக்காரர் வைத்திருக்கும் ஒரு லட்சம் இரண்டு லட்சம் ரூபாய்களை எப்படி மாற்றுவது?

கல்யாணங்களுக்காக மக்கள் வீடுகளில் பணம் சேர்த்து வைத்திருப்பார்கள். அப்படியானால் அவர்கள் அந்தப் பணத்தை எப்படி மாற்றுவார்கள்? என்னங்கடா பித்தலாட்டமா இருக்கு?

என்ன கொடுமைடா இது? டீ யாவாரம் பண்ணுனவன், சாக்கு யாவாரம் பண்ணுனவனெல்லாம் பதவிக்கு வந்தால் மக்கள் மண்டைல அடிச்சிக்கிட்டு சாக வேண்டியதுதான்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.