ஷார்ஜாவில் பகல்நேர இலவச பார்க்கிங் ரத்து !ஷார்ஜாவில் காலை 10 மணிமுதல் பகல் 1 மணி வரையிலும் பின்பு மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் நடைமுறையும் பகல் 1 மணி முதல் மாலை 5 மணிவரை இலவச பார்க்கிங் என்றும் நடைமுறையில் உள்ளது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச பார்க்கிங் திட்டத்தால் வர்த்தகர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கருதிய ஷார்ஜா மாநகராட்சி அதிகாரிகள் வேலைநாட்களில் இந்த இலவச பார்க்கிங் நேரத்தை ரத்து செய்துள்ளனர். எனவே, இனிமேல் காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை பார்க்கிங் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும்.

இன்னும் வேற என்னனென்ன புதிய உத்திகள் இருக்குமோ என வாகனம் வைத்திருப்போர் புலம்ப ஆரம்பித்திருப்பார்கள்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.