அகில இலங்கை ஜம்மியாவிற்கு பொதுபல சேனா நான்கு பக்க கடிதம்அல் குர்ஆனில் உள்ள சில வசனங்கள்  தொடர்பில் விளக்கம் கோரி பொதுபல சேனா அமைப்பு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பிற மதங்களை நிந்திப்பது இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று என குற்றம் சுமத்தி சில அல் குர்ஆன் வசனங்களை சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்பு.சில அல்குரான் வசனங்களை சுட்டிக்காட்டி அதற்கான தெளிவுகளை கோரியுள்ளதாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வட்டார செய்திகள் தெரிவித்தன.

நான்கு பக்கங்களை கொண்ட குறித்த கடிதத்தை பெற்றுக்கொண்டதாக பதில் அளிக்க உள்ளதாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வட்டாரங்கள் தெரிவித்தன.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.