யார் இந்த பெண் இதை யார் புகைப்படம் எடுத்தது



பெண் ஒருவர் கிட்ட தட்ட 20 லட்சம் ரூபாய் 2000 நோட்டின் கட்டை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் புகைப்பட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. வங்கிகள் மூடப்பட்ட நிலையில் , ATM கள் திறக்கப்படாத நிலையில் இவரிடம் எப்படி 2000 ரூபாய் நோட்டு கட்டு வந்தது என தற்போது கேள்வி எழுந்துள்ளது.


இந்த பெண் யார் , இவர் வங்கி ஊழியரா , வங்கி ஊழியராக இருந்தால் புகைப்படம் எடுத்து வெளியிட இவருக்கு யார் அனுமதி கொடுத்தது, இவ்வாறு செய்ய அனுமதி உள்ளதா , வேலைக்கு உலை வைக்கும் செயலை அரசு ஊழியர்கள் செய்வார்களா , உண்மையில் இதன் நிலை என்ன அரசு விவகாரங்களை வெளியிடும் செயல் நாட்டிற்கு உகந்ததா , பாதுகாப்புகள் எந்த அளவிற்கு உள்ளது என்ற பல்வேறு கேள்விகளை இது எழுப்பியுள்ளது

புகைப்படத்தை ஆய்வு செய்கையில் இந்த பணக் கட்டு டெல்லியில் உள்ள Jhandewalan என்ற பகுதியில் உள்ள RBI யின் பணம் பாதுகாக்கும் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பணக் கட்டு என தெரியவந்துள்ளது. எனினும் இந்த பெண் மணி யார் , அநத இடத்தில் பணி புரிபவரா  இந்த பணக் கட்டை அவர் எப்படி எடுத்தார் இந்த பணக்கட்டை அவர் வைத்துக் கொண்டிருக்கும் இடம் எது என்ற விபரங்கள் வெளியாகவில்லை.




Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.