முத்துப்பேட்டையில் IOB வங்கி கிளையில் பணம் இல்லை. மக்கள் ஆர்ப்பாட்டம். - படங்கள் இணைப்புஇன்று  (23.11.2016)  முத்துப்பேட்டையில் IOB வங்கி கிளையில் பணம் இல்லை.
மக்கள் IOB வங்கியை வாடிக்கையாளர்கள், முற்றுகையிட்டு
 ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மக்கள்  தினம், தினம், வங்கிக்கு அலைகின்றனர்.
 IOB. - ATM. -மில் பணம் வைத்து பல நாட்கள், ஆகிறது .
 முத்துப்பேட்டை ஐஓபி கிளையில்  முத்துப்பேட்டை   அதைசுற்றியுள்ள  கிராமங்களை  சேர்ந்து, சுமார் 55,000 - வாடிக்குயாளர்கள் உள்ளனர். வங்கியில்  பணமில்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள்    . OAP,  உதவி தொகை  எடுப்பதற்கு  முதியோர்களும், மாற்றுத் திறனாளிகளும்,
மிகவும் சிரமப்படுகிறார்கள்  இதை வாங்கி மேலாளரோ ஊழியர்களோ கண்டுகொள்வதே கிடையாது    இந்த நிலைமை நீடித்தால் என்ன செய்வதன்று அறியாது மக்கள் மனவேதனையில் உள்ளனர்தகவல்: சூனா ஈன முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.