முத்துப்பேட்டையில் ( OAP ) முதியோர் உதவித் தொகைக்காக ஏங்கி நிற்கும் முதியவர்கள் - வங்கி மேலாளரின் அலட்சியம்மோடியின் ரூ  500 1000 செல்லாது என்ற அறிவிப்பின் தாக்கம் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வரும் வேளையில்
முத்துப்பேட்டை பகுதி மக்கள் தன்  சொந்த பணத்தை  எடுப்பதற்கு வங்கி வாசலில்  காத்துக்கிடக்கும் அவலத்தையும் வங்கி ஊழியர்களின் வசவு சொல்லிக்கிற்கு ஆளாகும் அவலத்தை  கண்டு  மனம் பொறுக்கவில்லை . அதுபோல் முத்துப்பேட்டை பகுதியில்   முதியவர்கள்  விதவைகள் மற்றும் ஊனமுற்றோர்கள்  ( OAP )  உதவி தொகை பெறுவதற்கு இன்று பலபேர் வங்கியின் முன் காத்து இருந்தனர் அதை பார்ப்பதற்கு மிக பரிதமாக இருந்தது  அதில் சிலபேருக்கு மட்டும் பணம் கிடைத்தது  நிறையபேர்களுக்கு  பணம் கிடைக்கவில்லை  அவர்கள் முகம் வடியதோடு வங்கி ஊழியர்களின் ஏசலுக்கும் கடும் சொல்லிற்கும் ஆளாகி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .தகவல்: சூனா ஈனா முத்துப்பேட்டை


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.