மரண அறிவிப்பு - S.A. பாத்து முத்து ஜெகராநடுத்தெரு, மர்ஹூம் முகம்மது மரைக்காயர் அவர்களுடைய மகளும் S. அப்துல் மஜீத் (ஆசாத் நகர்) அவர் மனைவியும். S.A. அலி அக்பர், S.A .முகம்மது ரபீக், S.A .தீன் முகம்மது , இவர்களுடைய தாயாரும். நல்லையா, ராஜா முகம்மது, ரஜீஸ்கான், முகம்மது ரியாஸ், முகம்மது தாஜ்தீன் வழக்கறிஞர் Cell : 9585883239. முபாரக், தௌபீக், யூனுஸ்,
முகம்மது ராசீக், இவர்களுடைய பாட்டியாருமாகிய, " S.A. பாத்து முத்து ஜெகரா " அவர்கள், இரவு 1-15 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.

நல்லடக்கம் இன்று (04-11-2016) காலை 11-00 மணிக்கு ஆசாத் நகர் பள்ளியில் நடை பெறும்.

அறிவிப்பு :

S.A. அலி அக்பர் சகோதரர்கள்.

தகவல் : "சுனா இனா" முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.