இஸ்லாமிய 'YOU TUBE' பை உருவாக்கிய சுமையா பாரூக்.!You tube என்பது நன்மையும் தீமையும் கலந்த ஒரு வீடியோ தளமாக இருந்து வரும் நிலையில் தீமைகள் கலபற்ற இஸ்லாமிய செய்திகளை உள்ளடிக்கி ஒரு வீடியோ தளத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் எனது நீண்ட நாள் எண்ணம் என கூறும் சுமையா பாரூக்.

இஸ்லாமிய இணைய சாதனையாளராக உருவெடுத்து

http://taqva.com/

என்னும் வலை தளத்தை உருவாக்கி 15 பிரிவுகளில் சுமார் 1500 க்கும் அதிகமான பிரபல மார்க்க அறிஞர்களின் வீடியோ பதிவுகளை அதில் பதிவிட்டுள்ளார்.

கூடவே இஸ்லாமிய வரலாறு, நபிமார்கள் வாழ்க்கை முறை குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூன் வடிவிலும், குர்ஆன் கிராஅத் ஓத பயிற்சிஅளிப்பதையும் இந்த தளத்தில் காண முடிகிறது.

சகோதரி சுமையா ஃபாறுக் முயற்ச்சி வெல்லட்டும் அவரது http://taqva.com/ மிக பெரிய இஸ்லாமிய you tube ஆக உரு வெடுக்கட்டும்
Share on Google Plus

1 comments:

  1. Alhamdulillah great efforts may Allah accept our good deeds

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.