2016 ஆண்டிற்கான கூகுள் இணையதளத்தில் அதிக தேடல் பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள்வாஷிங்டன்: 2016 ஆண்டிற்கான கூகுள் இணையதளத்தில் அதிக தேடல் பட்டியலை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட டாப்-10 வார்த்தைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு முடிய இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் கூகுள் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. தனிநபர்கள் தேடல், மொபைல் தேடல், விளையாட்டு தேடல், படங்கள் தேடல் என்று சில பட்டியலை  கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் சிலவற்றை கீழே பார்க்கலாம்


டாப் 10 தனிநபர்கள்:

1. டொனால்ட் டிரம்ப்
2.பி.வி.சிந்து
3.சோனம் குப்தா
4.தீபா கர்மாகர்
5. திஷா பதானி
6.ஊர்வசி ரவுதேலா
7.விஜய் மல்லையா
8.பூஜா ஹெக்டே
9.சாக்ஷி மாலிக்
10. அர்னாப் கோஸ்வாமி

டாப்-10 செய்திகள்:

1. ரியோ ஒலிம்பிக்ஸ் 2016
2. அமெரிக்க தேர்தல்
3. வாக்கெடுப்பு
4. ஏழாவது சம்பள கமிஷன்
5. ஆட்டோ எக்ஸ்போ 2016
6. ஆஸ்கர் விருதுகள் 2016
7.ரூபாய் நோட்டு மாற்றம்
8. சர்ஜிகல் ஸ்ட்ரைக்
9. ஜிகா வைரஸ்
10. பிரிக்ஸ் உச்சி மாநாடு

டாப்-10 வார்த்தைகள்:

1.ரியோ ஒலிம்பிக்ஸ் 2016
2.போக்கிமான் கோ
3.யூரோ 2016
4.சுல்தான்
5.கபாலி
6.ஐபோன் 7
7.ஐபிஎல் 2016
8.டொனால்ட் டிரம்ப்
9. உத்தா பஞ்சாப்
10. பி.வி.சிந்து
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.