22-செப்டம்பர் 2016 அன்று இரவு போயஸ் கார்டனில் நடந்தது என்ன – காட்சி படுத்தும் காணொளிமறைந்த முதலமைச்சருக்கு 22-செப்டம்பர் 2016  அன்று நள்ளிரவு போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது முதல் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றது வரை உள்ள நிகழ்வுகள் இது என விகடன் இதழ் சித்திரப்படுத்தி வர்ணனை கொடுத்து ”மயக்கமும் மர்மமும்” என்ற தலைப்பிலான காணொளியின் முதல் பாகத்தை வெளியிட்டுள்ளது.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.