ஜெயலலிதா தோழி கீதா பரபரப்பு பேட்டி ”செப்டம்பர் 22 லேயே அவர் செத்து விட்டார்” வீடியோ இணைப்புஜெயலலிதா தோழி வக்கீல் கீதா , ஜெ சாவில் மர்மம் உள்ளது என எக்மோர் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது அவர் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் செப்டம்பர் 22 லேயே அவர் செத்து விட்டார் எனவும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது 100 சதவிகிதம் உண்மை எனவும் குறிப்பிடுகின்றார்.

மேலும் இதை வெளியில் சொல்லாதீர்கள் கட்சியை உடைத்து விடாதிர்கள் என கூறினார்கள் எனவும் கீதா அவர்கள் குறிப்பிடுகின்றார். நடராஜன் கிட்ட போய் சொல்ல சொல்றாங்க நடராஜன் அவன் யாரு என கேட்கும் கீதா எல்லோரையும் ஒருமையில் ஆவேசமாக பேசுகின்றார் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது எனக் குறிப்பிடுகின்றார்:


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.