அலொப்போவுக்காக கட்டார் தேசிய தினத்தில் மட்டும் குவிந்த 245 மில்லியன் கத்தார் ரியல்கள் !!!



கத்தார் தேசிய தினமான நேற்று இடம்பெற்ற  கத்தார் பிரஜைகளின் விசேட ஒன்று கூடலின் போது மட்டும் 245 மில்லிகள் கட்டார் ரியல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் அலெப்போவில் நிர்க்கதியாக்கப்பட்டுள்ள சொந்தங்களுக்காக மனித நேயம் மிக்க  கத்தார் பிரஜைகளின் உதவிக் கரம் பாராட்டத்தக்கது. ஆறு மணி நேரத்திற்குள்  தான் மேற்படி 245 மில்லியன் கத்தார் ரியல்கள்  திரட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: ( QATAR தமிழ் பாய்ஸ் முகநூல் பக்கம்)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.