நாளை (29.12.2019) முத்துப்பேட்டையில் கரண்ட் (பவார்) கட்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ...  முத்துப்பேட்டை வாழும் பொது மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !!!

"தமிழ் நாடு மின்சார வாரியத்தின்" (TNEB) மாதாந்திர பராமரிப்பு நாள், இன்ஷா அல்லாஹ்... நாளை வியாழக்கிழமை  29-12-2016 !

ஆதலால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் இருக்காது (POWER CUTE SADOWN) என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.!!

ஆதலால் முத்துப்பேட்டை வாழும் பொது மக்கள்...

29-12-2016 வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்குள் தங்களது மின் உபயோகத் தேவைகளை அவசியம் முன்கூட்டியே தவராது பூர்த்தி செய்து, (பெரும் சிரமங்களை) தவிர்த்துக்கொள்ளுமாறு அன்புடன்... கேட்டுக்கொள்கிறேன்.!!!

குறிப்பு:-
"இந்த தகவலை" முத்துப்பேட்டை வாழும் பொதுமக்கள், தங்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அவசியம், (SHARE "ஷேர்" ) செய்யவும்.

மக்கள் நலமும் , நளனும் என்றென்றும் விரும்பும்  உங்கள்.

A.V.M.DAAWAH NETWORK MPT.(SINCE :2007)
பதிவு நாள்:28-12-2016
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.