அமீரகத்தில் மீண்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறை !அமீரகத்தில் நடப்பு வருடம் 2016 ஆம் ஆண்டு பல தொடர் விடுமுறைகள் கிடைக்க, ஊழியர்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்வது போன்ற பயனுள்ள வகையிலும், ஓய்வெடுத்தும் கழித்தனர்.

எதிர்வரும் 2016 டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் வெள்ளி, சனி வார விடுமுறை வருவதை தொடர்ந்து 2017 ஜனவரி 1 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் துறைக்கும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் 3 நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவிக்க முடியும்.

சனிக்கிழமை வார விடுமுறை இல்லாதவர்களுக்கு மட்டும்... சாரி

Source: 7 Days
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.