பழைய 500 ரூபாய்க்கு நாளையே (15.12.2016) கடைசி



500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பழைய 500 ரூபாய் நோட்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மருந்துக்கடைகள், குடிநீர் வரி, மின்சார கட்டணம் ஆகியவற்றுக்கு ரூ.500 நோட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு நாளை நள்ளிரவுடன் முடிகிறது. குறிப்பாக, இம்முறை விலக்களிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.