ரஷ்ய அதிகாரிகள் 72 மணிநேரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் - அதிபர் ஒபாமா - காணொளிஅமெரிக்கா தேர்தலில் குடியரசு கட்சி வேட்ப்பாளர் ட்ரம்ஸ் அமோக வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது இந்த வெற்றி ரசியாவின் துணையோடு தில்லுமுல்லு செய்து அடைந்த வெற்றிதான் என்பது இப்போது தெரியவந்துவுள்ளது அமெரிக்காவில் கொந்தளிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது அதன் முன் எச்சரிக்கையாக ரஷ்ய அதிகாரிகள் அமெரிக்காவை விட்டு வெளியேறவேண்டும் என அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்

இப்படித்தான் இந்தியாவிலும்  பிஜேபியும் ஆட்சியை பிடித்துயிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.