லாபத்திற்க்காக மக்களுக்கு மோசடி செய்யும் Airtel நிற்வணம்!முக்கிய தகவல் தற்போது தொலைதொடர்பு நிறுவணங்கள் மத்தியில் உள்ள பெரும் போட்டியால்,சில நிறுவணங்கள் சேவையை மிக குறைந்த விலையிலும்,மற்ற சில நிறுவணங்கள் இலவசமாகவும் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் நாம் அதிகம் பயன்படுத்தும் ஏர்டெல் நிறுவனம் ரேட் கட்டர்களின்(Booster) விலையை கணிசமாக குறைத்துள்ளது.

உதாரணமாக ₹475க்கு இருந்த 3மாத ரேட் கட்டர் தற்போது வெறும் ₹184க்கு மட்டுமே, ஆனால் இந்த விலைகுறைப்பால் அவர்களுக்கு லாபம் குறைந்துவிடும் என்பதால் மக்களுக்கு அதை தெரியப்படுத்துவது இல்லை.Airtel Dec டேரிஃமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கெள்கிறோம்,எனவே நீங்கள் (Recharge)செய்யும் முன் விலைப்ப்ட்டியலை(Tariff)யை பார்த்து Recharge செய்யவும்.

தகவல் உதவி:மஜீத் Treaders உரிமையாலர் சகோ.அப்துல் மஜீத்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.