குவைத்தின் Al-Sadri Hospital - யில் மின்கசிவால் தீ விபத்து!!! (படங்கள் இணைப்பு)குவைத்தின் Al-Sadri Hospital - லின் ஒரு பகுதியில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக தகவலை பதிவு செய்தோம். இப்போது அது பற்றிய கூடுதல் தகவல்களை Kuwait's Fire Service Directorate (KFSD)-யின் அதிகாரியான Khalil Al-Amir வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தீ விபத்து பயன்பாடு இல்லாமல் ஒதுக்கப்பட்டு கிடந்த மருந்துவமனையின் ஒரு அறையில் ஏற்பட்டது எனவும் இது மின் கசிவால் ஏற்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தல் தீய மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது என்றார். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.