அதிரையில் கார் கண்ணாடிகள் உடைப்புக்கு காரணம் யார்??? (படங்கள் இணைப்பு)அதிரையில் நேற்று இரவு மர்மமான முறையில், பல கார்கள் ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. மர்மமான முறையில் ஏற்பட்ட இந்த நிகழ்வு அதிரையர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதற்கு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அதிரை காவல் நிலையத்தில் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.