தமிழர்களுக்கு மிக ஆபத்தான நேரம். பிஜேபியின் சூழ்சிக்கு இறையாகாதீர்கள் - தமிழச்சிஅதிமுகவினருக்கு உண்மை நிலையை கண்டறிய கடைசி வாய்ப்பு. அப்போலோவிற்குள் மக்களதிகாரத்தை அனுப்புங்கள்.

தமிழ்நாட்டுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கி ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்" என்ற மத்திய அரசு திட்டத்திற்கு தமிழர்கள் துணை போக வேண்டாம்.

தமிழக மக்களின் பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்த்து ஜெயலலிதாவை நேரடி தொலைக்காட்சியில் காட்ட உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் இதயத்துடிப்பு இயந்திரத்தின் செயற்பாட்டை காட்ட வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவை யாரிடமும் காட்டாத மர்மத்தின் நோக்கத்தை குறித்து இனி ஆராயத் தேவையில்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால்...

ஜெயலலிதாவையும் அவருடைய இதயத்துடிப்பு இயந்திரத்தையும் காட்டுவதன் மூலம் "அம்மா உயிரோடுதான் இருக்கிறார்" என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசுவின் சூழ்ச்சிக்கு தமிழர்கள் பலியாக நேரிடும்!

அனைத்து கட்சிகளும் இந்நேரத்தில் அதிமுகவிற்கு ஒத்துழைக்க வேண்டும். அசம்பாவிதங்கள், கலவரங்களை ஏற்படுத்த  பாஜக ஆர்எஸ்எஸ்பயங்கரவாதகும்பல்  முயற்சிக்கலாம்.

மத்திய அரசு தமிழ்நாட்டுக்குள் முதற்கட்டமாக 15000 இராணுவ வீரர்களை அனுப்புகிறது. வங்காளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய இராணுவம் இனி தமிழ்நாட்டுக்குள் என்றால்...

அதிமுக தொண்டர்களே,
மத்திய அரசின் சதியை புரிந்து கொண்டு நிதானமாக செயல்படுங்கள். தலைவர்கள் இறந்து விட்டால் கலவரத்தை ஏற்படுத்துவதும், பொது சொத்துக்களை நாசம் செய்வதும், பொது மக்களை அச்சுறுத்துவதும் அரசியல் அல்ல. அது பொறுக்கிகளின் அணுகுமுறை. மோடிக்கு நிகராக இப்போது அந்த அராஜகத்தை தமிழர்களாகிய நாம் செய்துவிடக் கூடாது.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.