சிரியாவில் மயக்கமருந்து இல்லாததால் குர் ஆன் வசனங்களை ஓதி அறுவை சிகிச்சை நடக்கிறது - வீடியோ



சிரியாவின் அலப்போ வில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சத்திரசிகிச்சை செய்ய மயக்க மருந்து இன்மையால் புனித அல்குர்ஆன் வசனங்களை ஓத வைத்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றது , இந்த நிலையை உலகுக்கு கூறும் இரு துருக்கிய ஊடகவியலாளர்களும் கண்ணீர் சிந்தியழும் காணொளி இது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.