தேசிய தின கொண்டாட்டத்தை ரத்து செய்து உலக அரங்கில் மனிதநேயத்தை பதிவு செய்த கத்தார்!



கத்தார் அரசினால் சிரியா,அலெப்போ  மக்களின் நிலைமையை கருத்திற்கொண்டு சகல தேசிய தின கொண்டாட்டங்களும் நடைபேறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஏகாதிபத்தியங்களின் சூழ்ச்சியால் சிதைவுண்டு போயிருக்கும் அலெப்போ சிரியா மக்களுக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும் என கத்தார் அரசாங்கம் கேட்டுகொண்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.