பஞ்சாபில் கேவலப்பட்டு ஆத்திரப்பட்ட மோடி- வீடியோதேர்தல் பிரச்சாரம் செய்ய மோடி பஞ்சாப் சென்றார். ஆனால் செல்லாக்காசு அறிவிப்பால் கோபத்தில் இருந்த பஞ்சாப் மக்கள் மோடியின் உளறலைக் கேட்க வரவில்லை.

பெரிய எதிர்பார்ப்புடன் மோடி மேடைக்கு வந்த போது மக்களே இல்லை. இதனால் கோபமடைந்த மோடி பாஜக நிர்வாகிகளை மேடையில் வைத்தே கண்டித்து விட்டு தோளில் போட்ட துண்டை கழட்டி எறிந்து விட்டு மேடையை விட்டு கோபத்துடன் இறங்கும் கண் கொள்ளாக் காட்சியை காணுங்கள்.
மக்கள் கொடுத்த மரண அடி 2000 ரூபாய்க்கு வெட்ட வெளியில் காத்துக் கிடந்த எனக்கு அவ்வளவு ஆறுதலாக இருக்கிறது
இது ஆரம்பம் தான். இனிமேல்தான் மரணஅடியெல்லாம் உள்ளது.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.