முத்துப்பேட்டை அடுத்த பேட்டையில் தவ்ஹீத் ஜாமாஅத் பெண்கள் பயான்.



 திருவாரூர் மாவட்டம்இ முத்துப்பேட்டை அடுத்த பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக நேற்று மாலை பெண்கள் பயான் கிளை தலைவர் முகமது மீரா லெப்பை தலைமையில் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜாமாஅத் பேச்சாளர் தாவூது கைசர் பேசினார். நிகழ்ச்சியில் இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை




Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.