கொழும்பு வீதியில் பாதையை விட்டு விலகி தறிகெட்டு ஓடிய பஸ்.. ஒருவர் பலி.கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் கொஸ்கம - கட்டுகொட சந்தியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி வீடு மற்றும் விற்பனை நிலையங்கள்  மீது மோதியதை அடுத்தே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில்  கொஸ்கம பிரதேசத்தை 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதோடு காயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். - See more at: http://www.madawalanews.com/2016/12/bus_12.html#sthash.wMhcGShY.dpuf
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.