சேலத்தில் போலிசை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்- வீடியோசேலம் இளம்பிள்ளை அருகே கோனேரிப்பட்டி பூசாரி காட்டு வளவு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சரவணன்(21). இவர் மகுடஞ்சாவடி அருகே பைக்கில் வரும் போது வாகனத் சோதனையில் இருந்து பொலிசார் அவர் மீது லத்தியை வீசியுள்ளனர். இதில் நிலைதடுமாறி லாரியில் மோதி சரணவன் பலியானர். இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு சாலைமறியலில் ஈடுபட்டனர். கொந்தளித்து போன பொதுமக்கள் அங்கு இருந்து இதற்கு காரணமான போலிஸ் ஒருவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். போலிஸ் அடி வாங்குவதை பார்த்த அங்குள்ளவர்கள் கை தட்டுகின்றனர். போலிஸ் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடுகின்றார். மக்கள் துரத்துகின்றனர். ஏன் இந்த இழிநிலை இதை பார்த்தாவது மற்றவர்கள் திருந்துவார்களா

அநியாயமாக ஒரு உயிரை பலிவாங்கிய போலிசின் இந்த செயலுக்கு பொதுமக்களிடையே கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.