ஜெ., க்கு அஞ்சலி கருணாநிதி தன்னை அழைத்து செல்லுமாறு கதறினார்..! ஸ்டாலின் கனிமொழி சமாதானம்..!
தமிழக அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் தனிபட்ட வாழ்கையில் தனி பாசம் கொண்டவர்கள் எம்.ஜி.ஆர்.,கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,வழியில் வந்த ஜெயலலிதாவும் அதை கடைபிடித்து வந்தார்.
இந்நிலையில் ஜெ.,மருத்துவமனையில் இருந்த போது கருணாநிதி அவரது துணைவியாரை அனுப்பி நலம் விசாரித்தார். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியை, சசிக்கலாவை அனுப்பி நலம் விசாரித்தவர் ஜெ.,
இந்நிலையில் முடியாத சூழ்நிலையிலும் இருந்தாலும் கருணாநிதி எப்படியும் ஜெ.,க்கு அஞ்சலி செலுத்த என்னை அழைத்து செல்லுமாறு கதறி அழுதுள்ளார்.
ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் கருணாநிதியை சமாதானம் செய்து வருகின்றனர். நேரில் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.