சிரியா மனித படுகொலைகளுக்கு எதிரான கண்டனப் பேரணி அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் பிரதேசத்தில்



சிரியா அலப்போரா நாட்டில் அநியாயமான முறையில் நடந்து வரும் மனித படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து இன்று 2016.12.23ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையின் பின்னர் அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் இளைஞர்கள் பொதுமக்களால் அமைதியான கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றது







Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.