அடம்ஸ் ஸ்பீக் ஶ்ரீபாத என மாற்றம்..



ஶ்ரீபாதய என அழைக்கப்பட்டும் சிவனொலிபாதத்தின் பெயர் ஆங்கிலத்திலும் ஶ்ரீ பாதய என மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக அடம்ஸ் ஸ்பீக் என ஆங்கிலத்தில் பெயர் கல்லில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அண்மையில் டன் பிரியசாத் என்பவர் இதனை கருப்பு பெயிண்ட் பூசி  அதற்க்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அடம்ஸ் ஸ்பீக் என்ற இந்த பெயர் தற்போது ஶ்ரீ பாதய என மாற்றப்பட்டுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.