இப்படியுமா வருவார்கள் " முதலவர் அம்மாவை பார்க்க வந்த கேப்டனை தூக்கி செல்லும் பிரேமலதா. வீடியோ !!!
என்னாச்சு கேப்டனுக்கு.. மறைந்த முதல்வர் ஜெ.வைப் பார்க்கா நாடே திரண்டு கொண்டிருகிறது..!
லட்சோப லட்சம் மக்கள் கதறி அழுது கொண்டு இருகின்றனர்..! கட்சி வேறு பாடு பார்க்காமல் அனைத்து தலைவர்களும் முதல்வருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருகின்றனர்.
இந்த நேரத்தில் கேப்டன், அவரது மனைவி ..மைத்துனர் சுரேஷ் ஆகியோர் முதல்வருக்கு  அஞ்சலி செலுத்த வந்தனர்..
கேப்டன் நிற்க கூட முடியாமல் தள்ளாடியபடி வந்தார்..மைத்துனர் மீது சாய்வதும..மனைவி மீது தள்ளாடி விழுவதுமாக இருந்தார்…கேப்டனின் தலை கவிழ்த்த படியே இருந்தது…!


இதை டிவி யில் பார்த்தா மக்கள் அதிர்ந்தனர்…!
என்னாச்சு கேப்டனுக்கு..?


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.