முத்துப்பேட்டை அதிரை பட்டுக்கோட்டை மதுக்கூர் மற்றும் மல்லிப்பட்டினம் ஊர்களை சேர்ந்த சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்
(அல் குர்ஆன் 7 : 31 )

உங்கள் வீட்டு திருமணம் நிகழ்வுகளில் பரிமாறப்படும் உணவுகள் மிச்சம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்

உங்களிடம் வாங்கப்படும் உணவுகள் அன்றைக்கே பிரிக்கப்பட்டு புதிதாக தாயார் (packing) செய்து

அதை ஏழை எளிய மக்களுக்கு முறையாக கொடுக்கப்படும்

எங்களது இந்த சிறு முயற்சிக்கு முழு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்

குறிப்பு : இது முழுக்க முழுக்க அல்லாஹுடைய நன்மையை நாடியே இதில் யாருடைய பெயரும் வெளியிடப்பட மாட்டாது
இது ஒரு இலவச சேவையாகும்.

அழைக்கவும் : 9944513237 , 8526052294 , 9965365347

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.