சசிகலா காலில் விழும் அதிமுக அமைச்சர்கள் - எம்.எல். ஏக்கள் ( பரபரப்பு வீடியோ)



ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் சசிகலா.   இந்நிலையில் ஜெ. படத்திற்கு அஞ்சலி செலுத்திய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் அதிமுக எல்.ஏக்கள் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினர்.

ஜெ.வின் காலில் விழுந்து வணங்கிய எம்.எல்.ஏக்கள் இன்று சசிகலாவின் காலில் விழுந்து வணங்குவதை கண்டு கட்சியினர் அதிர்ச்சியுற்றனர்.  ஆனால் காலில் விழுந்த எம்.எல்.ஏக்களோ சிரித்த முகத்துடன் சென்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.